தமிழன்
புதன், 18 மே, 2011
முத்துக்குமார்
எண்ணைய் தின்ற
நெருப்பெல்லாம்
"இருட்டை" மட்டும் கிழித்தது
உன்னைத் தின்ற
நெருப்பு தான்
என் "இனத்தை" எழுப்பி வைத்தது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக